தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
X
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி நெல்லை மாநகரில் 100 விநாயகர் சிலைகளும் மாவட்டத்தில் 200 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சிலைகள் இன்று (ஆகஸ்ட் 31) விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று விஜர்சனம் செய்யப்பட உள்ளன. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Next Story