வாசுதேவநல்லூர் அருகே பூலித்தேவன் பிறந்த தினம் - நாளை அமைச்சர்கள் பங்கேற்பு

வாசுதேவநல்லூர் அருகே பூலித்தேவன் பிறந்த தினம் - நாளை அமைச்சர்கள் பங்கேற்பு
X
பூலித்தேவன் பிறந்த தினம் - நாளை அமைச்சர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டான்செவலில் நாளை செப்டம்பர் 1ம் தேதி மாமன்னர் பூலித்தேவன் 310வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர். தென்காசி திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story