புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் ரூ. 139.41 கோடி மதிப்பில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 8 தளங்கள் அமைக்கப்படுகிறது. கலெ க்டர் அலுவலக கட்டடக் கட்டுமானத்தின் தற்போதைய நிலை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
Next Story