தென்காசியில் பேருந்திலிருந்து மூதாட்டி தவறி விழுந்து படுகாயம்

தென்காசியில்  பேருந்திலிருந்து மூதாட்டி தவறி விழுந்து படுகாயம்
X
பேருந்திலிருந்து மூதாட்டி தவறி விழுந்து படுகாயம்
தென்காசி மாவட்டம் பாட்டப்பத்து கிராமத்தில் சிற்றுந்தில் பயணம் செய்த வந்த இசக்கியம்மாள் என்ற மூதாட்டி பேருந்தில் இருந்து தவறி சாலையில் கீழே விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சாலையோரம் விழுந்த மூதாட்டி பெண்மணியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story