பனம் பழம் விழுந்ததில் குழந்தை பலி

பனம் பழம் விழுந்ததில் குழந்தை பலி
X
மதுரை மேலூர் அருகே படுத்திருந்த குழந்தையின் மேல் பனம்பழம் விழுந்ததில் குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பூபதி என்பவர் இவரது ஐந்து மாத மகள் கனிஷ்கா. மற்றும் மனைவியுடன் மேலூர் அருகே உள்ள பட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று (ஆக.30) பனை மரத்தடியில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு ஆட்டை கட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது பனம்பழம் குழந்தையின் தலையில் விழுந்ததில் குழந்தை உயிரிழந்தது . இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story