மின்சார பெட்டியில் திடீர் தீ. பரபரப்பு

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 6 வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகத்தில் உள்ள மின்சார பெட்டியில் நேற்று (ஆக.30) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சார பெட்டி தீப்பிடித்து சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் எரிந்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story

