சிலைகளை கரைக்க வீரர்கள் பணியமர்த்தம்

X
விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இன்று (ஆகஸ்ட் 31) வண்ணாரப்பேட்டையில் பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகே தனியார் இடத்தில் தற்காலிக குளம் ஏற்படுத்தி அதில் கரைக்க உள்ளது.இதனை முன்னிட்டு சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் 25 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
Next Story

