கோவையில் புதிதாக சேர்ந்த ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் !

X
தமிழக நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2,538 புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் 1,366 ஆய்வாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று தொடக்க விழாவுடன் ஆரம்பமாகியது. பயிற்சியை அமைச்சர் கே.என்.நேரு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது ஆக.20 வரை ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் நடைபெறும். கலெக்டர் பவன்குமார், எம்.பி. கணபதி ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டனர்.
Next Story

