திடப்படுத்துதல் ஆராதனை நிகழ்ச்சி

X
நெல்லை மாநகர புதுப்பேட்டை சேகரம் பாரதியார் நகர் சிஎஸ்சி கிறிஸ்து ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 31) திடப்படுத்துதல் ஆராதனை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை திருமண்டல பேராயர் பர்ணபாஸ் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திடப்படுத்துதல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுப்பேட்டை சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

