கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

X
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது இதை கல்லூரி முதல்வர் அனுராதா வரவேற்றார். தமிழ்நாடு கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி கலந்து கொண்டு மாணவ- மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். 2023-24-ம் ஆண்டில் முதுகலை பொருளியல் துறையை சேர்ந்த மாணவர் மணிவண்ணன், பெரியார் பல்க லைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தார். ஜெகன் 2-வது. விக்னேஷ் 3-வது. மாணவி அஸ்வினி 10-வது இடம் பெற்றார். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

