மெலிந்த காட்டுயானைக்கு சிகிச்சையால் முன்னேற்றம் !

மெலிந்த காட்டுயானைக்கு சிகிச்சையால் முன்னேற்றம் !
X
மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை உடல்நிலையில் முன்னேற்றம்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டை காப்புக்காடு எல்லையில் உடல் மெலிந்து சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண் காட்டுயானை, வனத்துறையினர் அளித்த தீவனம் மற்றும் மருந்துகளால் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது. நேற்று அது தானாகவே முட்புதரிலிருந்து வெளியே வந்து வாழைத்தோட்டத்தில் உணவு உண்டது. இருப்பினும், போதிய அளவில் தீவனம், தண்ணீர் எடுத்துக்கொள்ளாததால் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கி வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
Next Story