இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, பொதுக்கூட்டம்

X
Komarapalayam King 24x7 |31 Aug 2025 8:33 PM ISTகுமாரபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, பொதுக்கூட்டம் நகர தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மாவட்ட பொது செயலர் ஸ்ரீ பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், வி.எச்.பி. நகர தலைவர் சுகுமார், நகர தலைவர் வாணி, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவி புவனேஸ்வரி, இந்து அன்னையர் முன்னணி பொது செயலர் கிருத்திகா, உள்பட பலர் பங்கேற்றனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தபட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
