நெய்வேலி: பாமகவினரை அனுப்பி வைத்த மாவட்ட செயலாளர்

X
கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடக பேரவையின் புதிய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்திற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்குச் செல்லும் நிர்வாகிகளை, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் இன்று (31 ஆம் தேதி) நெய்வேலியில் இருந்து வழி அனுப்பி வைத்தார்.
Next Story

