கடலூரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

கடலூரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
X
கடலூரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 31) வெளியான விலை நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ. 200, நாட்டுக்கோழி கிலோ ரூ. 400, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்கப்பட்டது. மீன் வகைகளில், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 1000, வௌவால் மீன் கிலோ ரூ. 500, சங்கரா மீன் கிலோ ரூ. 400, காரை மீன் கிலோ ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டது.
Next Story