டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை ஆட்சியர் ஆய்வு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை ஆட்சியர் ஆய்வு!
X
தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 31) டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் வேலூர் வட்டாட்சியர் வடிவேலு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story