ஓசூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

ஓசூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.
X
ஓசூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓசூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பெலத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த திமுக மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். வந்தவர்களை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரேட்டி வரவேற்ற கட்சி துண்டை அணிவித்து அவர்களை வரவேற்றார்.
Next Story