கெலமங்கலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.

கெலமங்கலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.
X
கெலமங்கலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி கிராமத்தில் வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட் டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கே.பி.முனுசாமி எல்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்டனர்.
Next Story