கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்

X
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், இடைநிலை பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினர்.
Next Story

