மணமக்களை வாழ்த்திய எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாநகர மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசலில் நேற்று கேஎம்எஸ் டிரேடர்ஸ் இல்ல திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி,துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Next Story



