ராணிப்பேட்டையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
வாலாஜா வட்டாரம் அக்ராவரம் சக்கரவர்த்தி திருமண மண்டபம் பகுதியில் நாளை (செப்-02) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், மகளிர் உரிமைத் தொகை, புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story

