திண்டுக்கல்: தி.மு.க. சட்டமன்ற தொகுதி கூட்டம்

X
திண்டுக்கல் தி.மு.க. சட்டமன்ற தொகுதி ஓரணியில் தமிழ்நாடு நிர்வாகிகள் காணொளி கூட்டம் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர செயலாளர் ராஜப்பா,மேயர் இளமதி, ஒன்றிய ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, மீடியா சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைராஜா. அக்பர், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி கண்ணன், மாவட்ட நிர்வாகிகள், தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், 6 பகுதி செயலாளர்கள், 48 வார்டு செயலாளர்கள், கிளை ஒன்றிய செயலாளர்கள், பி.எல்.ஏ.2, பி.டி.எ. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

