கணியம்பாடி ஊராட்சியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள்

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி ஊராட்சியில் நேற்று விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை,ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதியில் நீர் நிலையில் கரைக்கப்பட்டது. வீடுகள் தோறும் விநாயகருக்கு பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
Next Story

