ராணிப்பேட்டையில் சௌமியா அன்புமணிக்கு வரவேற்பு

X
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமைத் தாயகம் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு, இன்று காலை ஆற்காடு நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story

