சோளிங்கரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

X
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

