டிராக்டர் மோதியதில் சிறுவர்கள் படுகாயம்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தகடி என்ற கிராமத்தில் ட்ராக்டரை இயக்கத் தெரியாமல் அதனை இயக்கி, மூடியிருந்த கடையில் மோதி விபத்து. கடையின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 5 வயது குழந்தைகள் இருவர் மீது ட்ராக்டர் மோதியதில் இருவரும் பலத்த காயம்.ட்ராக்டரை இயக்கிய அசோக் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

