சொத்துவரி முறையீடு. மேலும் இருவர் கைது

X
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி முறைகேடு செய்த வாகைகுளம் பாதுஷா, கோவில் பாப்பாக்குடி கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

