அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூர் குருத்தங்கால் பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(75). இவர் சனிக்கிழமை இரவு விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு அருகே மொபெட்டில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
Next Story