நெல்லையில் பாஜக மாநில தலைவர் பேட்டி

X
நெல்லையில் இன்று (செப்டம்பர் 1) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றார், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.
Next Story

