டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
X
இருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நேற்று இரவில் ஒரு வழிப்பாதையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கலந்தபனையூர் ராகவன்(21), வடலிவிளை சுந்தரபாண்டியன் (35) ஆகிய இருவர் உயிரிழந்தனர். இரவில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story