வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்வு

X
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கூடுதலாக நான்கு பெட்டிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

