முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு அமைச்சர் அஞ்சலி
தர்மபுரி குமாரசாமி பேட்டை பகுதியில் திமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மறைவுக்கு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மறைந்த முன்னாள் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளர் R சின்னசாமி Ex MLA., இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ மணி MP மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story





