சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மரணம்

சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மரணம்
X
அமைச்சர்கள் அஞ்சலி
சேலம் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவியும் திமுக சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபுவின் தாயாருமான லீலா நேற்று மரணம் அடைந்தார். ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ள லீலா உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவருடைய மகன் ஆ.பிரபுவுக்கு ஆறுதல் கூறினார்.
Next Story