கோவை: மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு !

கோவை: மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு !
X
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாசிலாமணி (28) தனது மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றபோது, சூலூர் அருகே தென்னம்பாளையம்–வாகராயம்பாளையம் சாலையில் திடீரென நாய் வருவதால் தடம்புரிந்து விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருமத்தம்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story