போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய விசிகவினர்

மதுரை மேலூரில் போலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசிகவினர் பிரியாணி வழங்கினார்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சி.எஸ்.ஐ.விடுதியில் தங்கி உள்ள போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எழுச்சித்தமிழர் திருமா கல்வி அறக்கட்டளை சார்பில் முத்துக்குமார் தலைமையில் நேற்று (ஆக.31) கேக் வெட்டி100 குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினார்கள் . இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் கீழையூர் அருளீஸ்வரன், திருவாதவூர் இரணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story