புலித்தேவன் சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் நெல்கட்டும்செவல் கிராமத்தில் அமைந்துள்ள முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவன் நினைவு மாளிகையில் வைத்து பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் திமுக ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

