அதிமுக சார்பில் பூலித்தேவன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும் சேவல் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவை உருவை சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரை ஆதீனம் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு. திமுக ஆட்சியை மாற்ற வேண்டுமென்றால் வலுவான கூட்டங்கள் அமைய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு தலைவராக இபிஎஸ் இருக்கிறார் டி டிவியும் இருக்கிறார் அதனால் வலுவான கூட்டணி அமைய வேண்டும், தற்போதைய கருத்துக் கணிப்புகள் காசு கொடுத்து எழுதப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை என்றால் ஒன்று இருக்காது என சங்கரன்கோவில் அருகே பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
Next Story

