சீவலப்பேரியில் பூலித்தேவருக்கு மரியாதை

சீவலப்பேரியில் பூலித்தேவருக்கு மரியாதை
X
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் 310வது பிறந்த தினம்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சீவலப்பேரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவர் உருவப்படத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் மணி பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சீவலப்பேரி ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story