மேலகருங்குளத்தில் முளைப்பாரி எடுத்து கொண்டாட்டம்

மேலகருங்குளத்தில் முளைப்பாரி எடுத்து கொண்டாட்டம்
X
முளைப்பாரி எடுத்த பெண்கள்
திருநெல்வேலி மாவட்டம் மேல கருங்குளத்தில் பூலித்தேவர் ஜெயந்தி விழா இன்று (செப்டம்பர் 1) கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பித்தனர். இந்த முளைப்பாரி நிகழ்ச்சியை புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலா செல்வி, சக்தி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story