ஐந்து குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு

X
நெல்லை கூத்தன்குழியில் கடந்த 2021ஆம் ஆண்டு அபினேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்துரு, ரேவந்த், பிரதீஸ், நிக்கோலஸ், டென்னிஸ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றவாளிகளுக்கு இன்று (செப்டம்பர் 1) ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கதிரவன் தீர்ப்பளித்துள்ளார்.
Next Story

