ஊத்தங்கரை:இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை மனு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள குன்னத்தூர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நிரந்தரமான குடிஇருப்புகள் இல்லாமல் உள்ளனர். இவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே வீட்டு மனை பட்டா வழங்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
Next Story

