ராசிபுரத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்று பூமி பூஜை..

ராசிபுரத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க  தொட்டி கட்டும் பணி எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்று பூமி பூஜை..
X
ராசிபுரத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்று பூமி பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வார்டு எண் 26, செட்டியண்ணன் தெரு, பகுதியில் ரூ.7.00 லட்சம் மதிப்பில் புதிதாக அமையவுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை மாநிலங்களவை உறுப்பினர் எம்பி கே.ஆர்.என். ராஜேஷ்குமார், பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள்,நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story