கல்லூரி நிர்வாகிகளை கைது செய்ய அறிக்கை

X
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பட்டியல் சமூக மாணவர்களை சாதிய பாகுபாடுடன் நடத்துவது, மாணவிகள் குளியறையில் கேமிரா வைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாமிரபரணி பொறியியல் கல்லூரியின் தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் பவானி, செயலாளர் செந்தில் பால்ராஜ் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
Next Story

