நெல்லை அதிமுக நிர்வாகிக்கு பொறுப்பு

X
அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் பாகம் கிளை கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சிகளை அளிக்க மண்டலங்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன் தலைமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story

