நெல்லையில் பசுமை பட்டாசு மாரத்தான் போட்டி அறிவிப்பு

X
திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நடத்தும் பசுமை பட்டாசு மாரத்தான் நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளி முன்பு வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 8144069997 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

