செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்த எம் எல் ஏ

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்த எம் எல் ஏ
X
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்த எம் எல் ஏ
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்.என்.புரம், மொகல்வாடி, தீட்டாளம், நீர்பெயர், நேத்துப்பாக்கம், இரும்பேடு, ஒரத்தூர், பெரும்பாக்கம், மாத்தூர் மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது, சமுதாய கூடம் அமைப்பது, சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், அதனை தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிதலைவர் சினேகா அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story