மாணிக்கவாசகர் உற்சவர் சிலை பிரதிஷ்டை விழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ர லிங்கேஸ்வரர் அருகில் மாணிக்கவாசகர் உற்சவர் சிலை பிரதிஷ்டை விழா இன்று (செப்டம்பர் 01) நடந்தது. இதில் திருக்கைலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், சிவனடியார்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

