பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!
X
30 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார்.
சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக நடத்தப்பட்ட தையல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற 30 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா உடன் இருந்தார்.
Next Story