நவீன காதொலி கருவி வழங்கல்.!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று (01.09.2025) ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3550/-மதிப்பிலான நவீன காதொலி கருவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உடனிருந்தார். இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும்.
Next Story

