ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!
X
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று ஆட்சியர்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக சென்று என்ன பிரச்சனை என கேட்டு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பெற்று நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story