குறிஞ்சிப்பாடியில் அதிகபட்ச மழை பதிவு

குறிஞ்சிப்பாடியில் அதிகபட்ச மழை பதிவு
X
குறிஞ்சிப்பாடியில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று (ஆகஸ்ட் 31) காலை 8.30 மணி நிலவரப்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
Next Story